தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி மின்கழக தொழிலாளர் முன்னேற்றக் கழகம் சார்பாக கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
உடன் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்கள் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் அவர்கள் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூர் கழக நிர்வாகிகள், மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; தே.தனுஷ்

No comments:
Post a Comment