வள்ளிமதுரம் கிராமத்தில் கள்ள சாராயம் விற்றவர் கைது, சிறுபாக்கம் போலிசார் நடவடிக்கை
சிறுபாக்கம், மே 27-
கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா, சிறுபாக்கம் அடுத்த வள்ளிமதுரம் கிராமத்தில் கள்ள சாராயம் விற்பதாக சிறுபாக்கம் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து திட்டக்குடி தாலுக்கா, வள்ளிமதுரம் கிராமம், பொன்னியம்மன் கோவில் அருகே, சாராயம் விற்று கொண்டிருந்த பனையந்தூர் கிராமத்தை சேர்ந்த. வீரன் மகன் கண்ணுசாமி வயது 42, என்பவரை சிறுபாக்கம் எஸ்ஐ, ஜம்புலிங்கம் மற்றும் குற்ற பிரிவு போலிசார் கண்ணுசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

No comments:
Post a Comment