கடலூரில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த தந்தையின் உடலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவி அவந்திகா
கடலூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஸ்டுடியோ நடத்தி வந்தார் இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் வீடியோ கவரேஜ் பண்ணும் போது மாரடைப்பு ஏற்பட்டு இவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடிரென்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
தந்தை இறந்த வேதனையிலும் தனது தந்தயின் உடலை பார்த்து அழுதுவிட்டு பின்னர் அவர் படிக்கும் பள்ளிக்குச்சென்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தந்தை இறந்து இறுதி சடங்கு நடக்கவிருந்த நேரத்தில் பொது தேர்வு எழுதிய மாணவி அவந்திகா மாணவியின் இச்செயல் அப்பகுதியில் சோகத்தையும் நெகிழ்ச்சியும் ஏற்ப்படுத்தியது.

No comments:
Post a Comment