வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் பண்ருட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் பண்ருட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் உழவர் சந்தை பண்ருட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்


கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தமிழ் நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் வேளாண் துணை இயக்குநர் S.பூங்கோதை அவர்களின் அறிவுரைக்கிணங்க பண்ருட்டி வட்டம் மணப்பாக்கம் கிராமத்தில் வேளாண் அலுவலர் S. நந்தினி அவர்கள் உணவு பொருட்கள் தரம் பிரித்தல் மற்றும் உழவர் சந்தை பயன்பாடுகள் குறித்தும் துணை வேளாண் அலுவலர் இரா.கவிதா விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அடையாள அட்டை விண்ணப்பித்தல் சம்பந்தமாகவும் எடுத்துரைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment

*/