சிதம்பரம் அருகே திட்டு காட்டூர் பகுதியில் மின்கசிவு காரணமாக வீடு தீ விபத்து - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

சிதம்பரம் அருகே திட்டு காட்டூர் பகுதியில் மின்கசிவு காரணமாக வீடு தீ விபத்து

சிதம்பரம் அருகே திட்டு காட்டூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக வீடு தீ விபத்து - பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிவாரண உதவிகள்


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திட்டு காட்டூர் கிராமத்தில் வசித்துவரும் செந்தில் என்பவர் வீட்டில் திடீரென மின்கசிவு காரணமாக வீடு தீ விபத்துக்கு உள்ளானது, இதில் அவரது வீட்டிலுள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.


இந்த தகவல் அறிந்து பாரத ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் மாமல்லன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.



No comments:

Post a Comment

*/