வடலூரில் ஆதரவற்ற கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு நிதிஉதவி உணவும் வழங்கப்பட்டது.
வடலூர் நுகர்வோர் உரிமை & சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, மற்றும் அருள்ஜோதி கல்வி அறக்கட்டளை இணைந்து ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது, அரசு பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, மாணிக்கம் NLC ஆசிரியர், துணைவியார் மேரி பாத்திமா, அவர்களால் வழங்கப்பட்டது, தலைமை வடலூர் நுகர்வோர் உரிமை & சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை கோவி. கல்வி ராயர் அவர்கள், மற்றும் அருள்ஜோதி கல்வி அறக்கட்டளை தலைவர் வினோதினி, விஜயலட்சுமி, விமலா, யுவஸ்ரீ, தர்ஷினி, வீர மோகன், முருகன்,அமுதா, மற்றும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்,

No comments:
Post a Comment