சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனாகிரி சட்ட மன்ற உறுப்பினருமான ஆ. அருண்மொழித்தேவன் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கேஏ பாண்டியன் சிறப்பு கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலினை துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் எம்ஆர்கே கூட்டுறவு சங்க தலைவருமான கானுர் பாலசுந்தரம் அவர்களும், கடலூர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் எல்ஜி குணசேகரன் அவர்களும் , ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், கானுர் கூட்டுறவு சங்க தலைவருமான ஜோதிப்பிரகாஷ் அவர்களும், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பெருந்தலைவரும், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய இணைசெயலாளருமான லதா ஜகஜீவன்ராவ்
ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பரமானந்தம் அவர்களும், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்களான பன்னீர்செல்வம் மற்றும் இந்திராணி அவர்களும், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பொருளாளர் வாகீசன் பிள்ளை அவர்களும், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் மோகன், தேன்மொழி, நாகலிங்கம்
மேலும் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகளான பூமிநாதன் குடிக்காடு கிளை கழக செயலாளர், ஜோசப் மனோராஜ் கீழ்ப்பாதி கிளை செயலாளர், ஜெகதீசன் வட்டத்தூர் கிளை செயலாளர், வட்டதுர் ஆனந்தன், சத்யா டிஜிட்டல் திரு வெங்கடேசன், குடிக்காடு ரமேஷ் கிளை கழக செயலாளர், நங்குடி ஜெயபால், தண்டேஸ்வரநல்லூர் அந்தோனிசாமி கிளை கழக செயலாளர், ஆரோக்யதாஸ் வடக்கு பாளையம் கிளை கழக செயலாளர், அந்தோணி வடக்கு பாளையம் கிளை கழக செயலாளர், கலைமணி வடக்கு பாளையம் கிளை செயலாளர், பிச்சைபிள்ளை முன்னாள் கிளை கழக செயலாளர், வாலீசுப்பேட்டை சவரிநாதன் கிளை கழக செயலாளர், அகர சோழத்தரம் ராஜா, ராமகிருஷ்ணன் கிளை செயலாளர், புடையூர் மணிவண்ணன், ராமச்சந்திரன் கிளை கழக செயலாளர், கண்ணதாசன் சோழத்தரம் கிளை கழக செயலாளர், ராஜா கிளை கழக செயலாளர், பாண்டியன் அகர சோழத்தரம் கிளை செயலாளர், வெங்கடேசன் திம்மசமுத்திரம் கிளைகழக செயலாளர், ஸ்ரீ நெடுஞ்சேரி கிளை கழக செயலாளர்கள் திரு. ராஜேந்திரன், செல்வம், பாலமுருகன், பரமசிவம் அவர்களும் சோழத்தரம் தர்மராஜ் இளைஞர் பாசறை, அன்பரசன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், ராகுல் தகவல் தொழில்நுட்ப பிரிவு, சு. கவாஸ்கர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர், ஜஃருதீன் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கழக தொண்டர்கள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: கே.பாலமுருகன்

No comments:
Post a Comment