வடலூர் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

வடலூர் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது

 


வடலூர் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது


கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில்  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி  பொதுமக்களுக்கு கோடை தாக்கத்தை தீர்க்கும் பொருட்டு வடலூர் நகராட்சி தலைவர் சு.சிவக்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் தலைமையில் தர்பூசணி  பழங்கள் வழங்க பட்டது   வடலூர் நகர திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment

*/