குறிஞ்சிப்பாடியில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

குறிஞ்சிப்பாடியில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சி.

குறிஞ்சிப்பாடியில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சி


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை(ATMA) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் இயற்கை விவசாயம் பற்றி மாவட்ட விவசாயிகள் பயிற்சி முகாம் குறிஞ்சிப்பாடி வேளாண்மை துறை அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று 27.05 2022 நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராம விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments:

Post a Comment

*/