மே தினத்தை முன்னிட்டு நல்லூர் கடைவீதியில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்று விழா
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் கடைவீதியில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வேப்பூர் வட்ட தலைவர் மணிவேல் தலைமை தாங்கினார், வட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் இளங்கோவன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்தார்
நிகழ்ச்சியில் வட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கல்யாண சுந்தரம், சுப்ரமணியன், சரஸ்வதி, வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment