நெய்வேலி அருகே காவல்துறை ராேந்து வாகனம் மாேதியதில் இருசக்கர வாகன விபத்து - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

நெய்வேலி அருகே காவல்துறை ராேந்து வாகனம் மாேதியதில் இருசக்கர வாகன விபத்து

நெய்வேலி அருகே காவல்துறை ராேந்து வாகனம் மாேதியதில் இருசக்கர வாகன விபத்து.


கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த காெள்ளுகாரன் குட்டை அருகே மருங்கூர் செல்லும் சாலையில் காவல்துறை ராேந்து வாகனம் மாேதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த கீழகுப்பம் கிராமத்தை சார்ந்த வீரமணி,மதன் குமார் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர்.


காவல்துறை ராேந்து வாகனம் ஓட்டிவந்த காவலர் குடிபாேதையில் இருந்ததாகவும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது சம்பவ இடத்திற்கு வேகு நேரம் ஆகியும் காவலர்கள் யாரும் வராததால் ஆத்திமடைந்த உறவினர்கள்,

பாெதுமக்கள் விக்கரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை காெள்ளுகாரன்குட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனையறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*/