விருத்தாசலம் அடுத்த கோ மங்கலத்தில் சின்னம்மாள் & அருள்செல்வி கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில் சின்னம்மாள் & அருள்செல்வி கல்வி அறக்கட்டளை, மகாத்மா காந்தி ஆராய்ச்சி மருத்துவமனை மற்றும் அருள்செல்வி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோமங்கலம் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் ரத்ததானம், ரத்த உயர் அழுத்தம் மற்றும் சளி காய்ச்சல் ஆகியவை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டத. நிகழ்வில் முடிவில் மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சின்னம்மாள் & அருள்செல்வி கல்வி அறக்கட்டளை நிறுவனரும், கோமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment