காட்டுமன்னார்கோவிலில் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 May 2022

காட்டுமன்னார்கோவிலில் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்


காட்டுமன்னார்கோவிலில் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனியார் விடுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் திருஞானம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 


காட்டுமன்னார்கோயில் தொகுதி அமைப்பாளர் குமராட்சி பாலு தொகுதி தலைவர் ராமகிருஷ்ணன் சிதம்பரம் தொகுதி தலைவர் வசந்த் சிதம்பரம் தொகுதி பொதுச் செயலாளர் சங்கர் புவனகிரி தொகுதி தலைவர் உதயகுமார் பொருளாளர் விக்னேஷ் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில இளைஞரணி அமைப்பாளர் தில்லை காமராஜ் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அருள்செல்வன் மாவட்ட தலைவர் மேற்கு அய்யாசாமி ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் கலந்து பேசினார்கள்.


மேலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் சந்திர பிரபு மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜன் மாவட்ட அலுவலக செயலாளர் எழில்வேந்தன் மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் மாவட்ட பொருளாளர் கேபி காந்தி ஊடகப்பிரிவு பழனிவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர மகளிர் அணி இளைஞர் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் வித்யா ராஜசேகர் நன்றி கூறினார்


செய்தியாளர்; கே, பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/