காட்டுமன்னார்கோயிலில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நலன் உதவி!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

காட்டுமன்னார்கோயிலில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நலன் உதவி!!!!


காட்டுமன்னார்கோயிலில் ரோட்டரி கேலக்ஸி சங்கத்தின் சார்பில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கப்பட்டது 


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே  கோட்டைமேடு  பகுதியில் கடந்த  இரண்டு நாட்களுக்கு   முன்பு எதிர்பாராதவிதமாக இரண்டு  வீடுகள் தீ பற்றி எரிந்தது  இந் தகவலை அறிந்த   காட்டுமன்னார்கோவில் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின்  சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியாக ரூபாய் (20,000) வழங்கப்பட்டது.


ஒரு நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ரூபி பாஸ்கர் செயலாளர் செல்வகுமாரி,பொருளாளர், சத்தியசீலன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர்: கே.பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/