கடலூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

கடலூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்


கடலூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


அ.தி.மு.க  இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம் .சி சம்பத்  ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட கழக சார்பாக ஏழை எளியவர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை உணவு வழங்கப்பட்டது.


கடலூர் மாநகர திருப்பாதிரிப்புலியூர் பகுதி  செயலாளர் கெமிக்கல் ஆர்.மாதவன் கடலூர் மாநகர முதுநகர் பகுதிசெயலாளர் வீ.கந்தன் மாவட்டக் கழக துணைச் செயலாளர் மணிமேகலை தஷ்னா மாமன்ற உறுப்பினர் ஏ.ஜி.தஷ்ணா, ஒன்றிய கவுன்சிலர் கிரிஜா செந்தில்குமார்  மாவட்ட பிரதிநிதிகள்   கே. தமிழ்ச்செல்வன், எம் ஜி ஆர் (எ) ராமச்சந்திரன், த.பழ.தமிழ்மாறன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆர்.ஏழுமலை,  மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் என். வரதராசன்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, பகுதி கழக இணைச் செயலாளர் ஏ.ஆர்.சி.நாகராஜன், துணை செயலாளர் எம்.சிவா,  பொருளாளர் ஜி.கே. வெங்கடேசன் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

*/