மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்!!!

பல

கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய  பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம்  நடைபெற்றது கூட்டத்தில்  வட்டார வளர்ச்சி அலுவலர்     (கி.ஊ )        எஸ் .எ. சுந்தரம்  முன்னிலை வகித்தார்  வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.வீராங்கன் (கி.ஊ) வரவேற்புரையாற்றினார்.


கூட்டத்தில் 2021-2022 ஆம்  நிதி ஆண்டுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்  சுந்தரம் விவாதித்தார் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏஜி. சீனிவாசன் லதா ராஜேந்திரன் பவானி தங்கமணி அஞ்சம்மாள் பாஸ்கரன் அனிதா  பொய்யாமொழி செல்வராசு சிவானந்தம் கார்த்திகேயன் ஜெயமாலா ராமதாஸ் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து துறை அதிகாரிகள் வசந்தகுமார் உதவி பொறியாளர்  என் .செல்வி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை கே.பாபு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சகுந்தலாதேவி ஒன்றிய பணி மேற்பார்வையாளர்       கெஜலட்சுமி              சாலை ஆய்வாளர் புஷ்பவல்லி கிராம விரிவாக்க அலுவலர் சமூகநலம் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் முடிவில்  ஒன்றியக்குழு துணைத்தலைவர்          வாசுதேவன் நன்றி கூறினார்.

செய்தியாளர்; வீ. சக்திவேல்.

No comments:

Post a Comment

*/