கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் அயோத்திதாச பண்டிதரின் 177 வது பிறந்தநாள் விழாவை ஆதி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் திருமாறன் என்கிற அய்யாசாமி தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்,
பின்னர் பொதுமக்களுக்கு பனவெல்லம் கற்கண்டு ஆகிய இனிப்புகளை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் வீர செல்வன் அசோகன் ராஜேந்திரன் வழக்கறிஞர் சுரேஷ் மற்றும் ரமேஷ் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment