"நல்ல குளம்" கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தூர் வாராமல் கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

"நல்ல குளம்" கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தூர் வாராமல் கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.


கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் சிதம்பரம் மெயின் ரோடு T. நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள "நல்ல குளம்" கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தூர் வாராமல் கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு


மழைக்காலங்களில் மழை பெய்யும் பொழுது மழைநீர் சாக்கடையாக மாறி கொசுக்கள் உருவாகி மக்களுக்கு பல நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் தகுந்த அதிகாரிகள் குலத்தினை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

 

No comments:

Post a Comment

*/