சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சியில் 100 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா வழங்க கோரிக்கை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சியில் 100 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா வழங்க கோரிக்கை


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சியில் 100 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா வழங்க கோரிக்கை


குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட வாணிதிராயன்ப்பேட்டை இறக்கத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பத்தினர் மின்சார இணைப்பு உடனும் தண்ணீர் வரி வீட்டு வரி ஊராட்சிக்கு செலுத்திக்கொண்டு வசித்துவந்தனர்.


இந்நிலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அனைவரையும் இடத்தை அப்புறப்படுத்த மாறு வருவாய்த்துறையினர் தெரிவித்ததால் அப்பகுதி மக்கள் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் அவர்களிடம் வசிக்கின்ற இடத்திலேயே எங்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்யுமாறு கேட்டு தலைவர் அவர்களிடம் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

*/