குறிஞ்சிப்பாடி அடுத்த கோயில் குப்பம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

குறிஞ்சிப்பாடி அடுத்த கோயில் குப்பம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்


குறிஞ்சிப்பாடி அடுத்த கோயில் குப்பம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்


நெய்வேலி பீப்பிள் சர்வீஸ் குரூப் மற்றும் பாண்டிச்சேரி பிம்ஸ் ஹாஸ்பிடல் இணைந்து  குறிஞ்சிப்பாடி அடுத்த கோயில் குப்பம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினர்.  


பீப்புள் சர்வீஸ் குரூப் நிறுவனர் தாமரைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் மேலும் ஹரி சசிகலா அபினேஷ் பாபு தீபன் ஹேமா ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.


செய்தியாளர்; தே. தனுஷ்

No comments:

Post a Comment

*/