சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் !!!

 


கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வா கிகள் தேர்தல் மாவட்ட தேர் தல் பொறுப்பாளர் ஞானமுத்து தலைமையில் நடந்தது. சிதம்பரம் நகரமன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் நகர, கிளை நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர். 


பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திர சேகர், நகர அவைத் தலைவர் ராஜராஜன், ஏ.ஆர்.சி.மணி, ராஜன், நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், மக்கள் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் ; மா. பாலாஜி

No comments:

Post a Comment

*/