கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் சிறுவத்தூர் ஊராட்சி மற்றும் அங்கு செட்டிபாளையம் ஊராட்சி பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் எஸ்.ஏரிப்பாளையம் மற்றும் திடீர்குப்பம் ஆகிய பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் உழவர் கடன் அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.
முகாமில் சிறுவத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜய தேவி தேவராசு கலந்து கொண்டனர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேளாண்துறை அதிகாரி சங்கரநாராயணன் மற்றும் மேரி அவர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சிறுவத்தூர் கிராம அலுவலர் சேகர், அங்கு செட்டிபாளையம் கிராம அலுவலர் பிரசன்னா, கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment