அ.தி.மு.க .கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பு ஏற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் நெய்வேலி வட்டம் 3 இல் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் .திரு உருவ சிலைக்கும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். பி.எஸ்.சிவசுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க பேரவை சூரியமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி ராஜசேகர், ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தராஜ், கமலக்கண்ணன், தேவநாதன், நகர நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெற்றிவேல், தேவானந்தன், ஜோதி ,மற்றும் ராமலிங்கம், தமிழ்செல்வன், தனவேலு ,பாலசுப்பிரமணியன், கஞ்சமலை, டாக்டர் நவீன், திருமலைவாசன் மனோகர், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment