பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க விழா.

 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் பமாவட்ட செயலாளர் பி. துரை, ஒன்றிய செயலாளர் ஜி .மோகன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் மணிவண்ணன், புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவர் கோவிந்தராஜ், கிளை செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் செல்வகுமார், துணை செயலாளர் லோகநாயகி , கிளை பொருளாளர் அலமேலு, மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்,


கூட்டத்தில் மே 1 அன்று கொடியேற்றுதல் குமரன் கோவிலில் உள்ள குளத்தை தூர் வாருதல் 13 வது வார்டில் தண்ணீர் போகும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் போவதற்கு வழி வகுத்து தருமாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

*/