சிதம்பரம் அருகே டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 April 2022

சிதம்பரம் அருகே டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் விழா

14.4.22 இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131பிறந்தநாள் முன்னிட்டு நாஞ்சலூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து  கொண்டாடப்பட்டது. 


இதில் விழாவில் கடலூர் தெற்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவர், ராமமூர்த்தி. முகாம் செயலாளர் கலையரசன். முகாம் பொருளாளர், பிரகாஷ் மற்றும் முன்னணி பெறுப்பாளர்கள் ரகுநாத், ரமேஷ்,பாரி,அரவிந்தன் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்; ஜெகதீசன்.






No comments:

Post a Comment

*/