பண்ருட்டியில் வட்டார பொதுநல அமைப்பின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 April 2022

பண்ருட்டியில் வட்டார பொதுநல அமைப்பின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

 

பண்ருட்டியில் வட்டார பொதுநல அமைப்பின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பாபா சாகிப் அம்பேத்கார் பிறந்த தின விழாவை முன்னிட்டு பண்ருட்டி வட்டார பொது நல அமைப்பு சார்பாக அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பண்ருட்டி பொது நல அமைப்பு ஆலோசகர் சேகர் அவர்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் பொதுநல அமைப்பின்  சிறப்பு ஆலோசகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து ஆலோசகர் சேகர் தலைவர் தெய்வீக தாஸ் அர்ஜுனன். ஷேக்நூறுதீன். பொருளாளர் பிரபு .தியாகி அர்ஜுனன். வீரமணி. பஞ்சாட்சரம். காசிநாதன். பூபதி .மற்றும் பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகளும் வெயிலுக்கு இதமான மோர் வழங்கப்பட்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கப்பட்டது.

செய்தியாளர்; வா. சீராளன்

No comments:

Post a Comment

*/