இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு பூஜை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 April 2022

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு பூஜை

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு பூஜை


இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பாக பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


பண்ருட்டி வட்டம் மணப்பாக்கம் கிராமத்தில் இரண்டு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது மற்றும் மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.


தலைமை ஆர்எஸ் தேவா கடலூர் மாவட்ட தலைவர் சிறப்பு விருந்தினர் செல்வகுமார் மாவட்ட நிர்வாகி மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாரதிய ஜனதா கட்சி  கதிர்வேல் மாநில துணைத்தலைவர்  பரம தயாளன் மாவட்ட பொது செயலாளர் ஜம்புலிங்கம் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் சிவசிவ நாகராஜ் இந்து திருக்கோயில் சொத்துப் பாதுகாப்புக் குழுவின் தனிப்பிரிவு மாவட்ட தலைவர் தாமோதரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் லட்சுமணன் பண்ருட்டி ஒன்றிய தலைவர்  சுபாஷ் சந்திர போஸ் ஒன்றிய மாணவரணி பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


செய்தியாளர்;கே,பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/