சென்னை சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் உத்தரவுப்படி காவலர்களுக்கு சைபர் கிரைம் சம்மந்தமான விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணசேன் அறிவுரையின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர்கள் ஐய்யப்பராஜூ மற்றும் செல்வி.யுவராணி தலைமையில் 23.04.2022 ந்தேதி கடலூர் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து 223 பயிற்சி காவலர்களுக்கு சைபர் கிரைம் சம்மந்தமான விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
மேலும் சைபர்கிரைம் ஹெல்ப்லைன் நம்பர் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.


No comments:
Post a Comment