சிதம்பரம் வட்டம் சரஸ்வதி நகர் நிறை ஐஏஎஸ் அகாடமி விருது வழங்கும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

சிதம்பரம் வட்டம் சரஸ்வதி நகர் நிறை ஐஏஎஸ் அகாடமி விருது வழங்கும் விழா

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சரஸ்வதி நகர் நிறை ஐஏஎஸ் அகாடமி விருது வழங்கும் விழா.


கடலூர் மாவட்டம் ,சிதம்பர வட்டம் சரஸ்வதி நகரில் செயல்பட்டு வரும் நிறை ஐஏஎஸ் அகாடமி விற்கு பாண்டிச்சேரியில்இன்று நடந்த விழாவிற்கு மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிச்சேரி வருவதால் முதல்வர் கலந்து கொள்ளவில்லை அவர் சார்பாக புதுச்சேரி பேரவை சபாநாயகர் சட்டப்பேரவை தலைவர் நிறை பயிற்சி மையத்திற்கான வாழ்நாள் விருதை அதாவது வாழ்நாள் சாதனை விருதை வழங்கி பாராட்டினார் 

இதில் மேலும் புதுச்சேரி பாரதிதாசன் பேரன் பாரதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.


செய்தியாளர்; ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/