நெய்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பில் - அம்பேத்கர் பிறந்த நாள் விழா!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 April 2022

நெய்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பில் - அம்பேத்கர் பிறந்த நாள் விழா!!!

நெய்வேலி வழக்கறிஞர் சங்கம்  சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது*


கடலூர் மாவட்டம், வடலூரில்  அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அன்னல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு நெய்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


வடலூர் ரயில்வே கேட் அருகே இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க வழக்கறிஞர்களுடன் ஊர்வலமாக வந்தனர் பின்பு  அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.

செய்தியாளர்; தே. தனுஷ்



No comments:

Post a Comment

*/