அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்!!!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 April 2022

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்!!!!!!

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கோடைகால வெப்ப நிலையைப் போக்க நீர் மோர் பந்தலை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ பாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார்.


நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார் மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை கழக பாசறை செயலாளர் சண்முகம் பேச்சாளர் தில்லை கோபி நகர பொருளாளர் மருதவாணன் வீரமணி சங்கர் வழக்கறிஞர் பீமாராவ் கேஜி சாமிநாதன் இளைஞரணி கருப்பு ராஜா தகவல் தொழில்நுட்ப பிரிவு சாமிநாதன் மற்றும் பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ; மா. பாலாஜி

No comments:

Post a Comment

*/