கடலூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா !! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

கடலூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா !!

 

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் கடலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பாதிரி குப்பத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.


உடன் கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே. காசிநாதன், மாநில மீனவர் பேரவை இணைச் செயலாளர் கே.என்.தங்கமணி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.வி. ஆறுமுகம், வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் சேவல் ஜி.ஜெ.குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு,கடலூர் மாநகர பகுதிசெயலாளர்கள் பி.கே.வெங்கட்ராமன்,வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன்,வீ.கந்தன்,தங்க வினோத்ராஜ் செயலாளர் என். வரதராஜன், 

தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரகாசன், கடலூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் பி.ஆதிநாராயணன், இணை செயலாளர் லட்சுமி குமார், துணை செயலாளர்கள் கல்யாணி ரமேஷ், எம்.கே.வேல்முருகன், பொருளாளர் சி.முருகன், மாவட்ட பிரதிநிதிகள் கிரிஜா செந்தில்குமார், எஸ். நாகமுத்து, எல். தேவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/