பு.கொளக்குடி ஊராட்சியில் தூய்மை பாரதஇயக்கம் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு வார கடைபிடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு. கொளக்குடி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நீர் மேலாண்மை சுகாதாரம் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை சேமிப்பு வாரமாக கடைபிடித்தனர்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்.

No comments:
Post a Comment