கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருவுறவ சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 131 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சியின் ஊராட்சிமன்ற சார்பில் குமராட்சி கடைவீதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
உடன் தலைமை காவலர்கள் செல்வராஜ் மற்றும் முத்துகிருஷ்ணன் மற்றும் நிகழ்ச்சியின்போது கலந்து கொண்டு சிறப்பித்த PV . மாரியப்பன் R.ரமேஷ் k.வனிதா R.அப்பு S.வேலப்பன் அனல் அன்பு R.வெங்கடேஷ் M.சிவலிங்கம் R. பிரேம் c.சிவாஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ; ஜெகதீசன்.


No comments:
Post a Comment