யோகாசனத்தில் சிதம்பரம் பள்ளி மாணவன் உலக சாதனை!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

யோகாசனத்தில் சிதம்பரம் பள்ளி மாணவன் உலக சாதனை!!!

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் சிவசக்தி நகர் காமராஜ் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சக்திவேல் வயது 13 யோகாசன நிலைகளை இடைவிடாமல் 29.47 நிமிடங்கள் செய்து உலக சாதனை செய்தார்.


வெர்ட்சு புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்டு இயக்குனர் சுரேஷ்குமார் இணை இயக்குனர் சந்தோஷ் சர்வமங்கள அகாடெமி நிறுவனர்கள் பாலாஜி சுகாந்தினி மற்றும் யோகா ஆசிரியர் தெய்வயானை முன்னிலையில் இச்சாதனையை  படைத்தார் மாணவன் சக்திவேலுக்கு காமராஜ் பள்ளி தாளாளர் திருமதி கஸ்தூரி முதல்வர் திருமதி சக்தி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


சாதனை படைத்த மாணவன் சக்திவேல் சாதனை புரிய தன் குடும்பத்தார் திருமாவளவன் வரகுண பாண்டியன் மற்றும் யோகா ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment

*/