கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் குமராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தவர்த்தாம்பட்டு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் கூட்டப்பட்டது
தலைமை ஆசிரியர் ஆ.தென்னரசி வரவேற்றார் ஊராட்சி மன்ற தலைவர் செளவுந்தரராஜன் தலைமையேற்றார் பள்ளி மேலாண்மை குழு தலைவியாக வெ.வெண்ணிலா துணைத் தலைவராக வெ.அல்லிராணி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் சற்குருநாதன் முள்ளங்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பங்கேற்றார் சிறப்புரை மற்றும் சான்றிதழ் வழங்கினார்
அனைவருக்கும் தேநீர் பிஸ்கட் வழங்கப்பட்டு க.வேம்பு ஆசிரியர் நன்றி உரை கூறினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

No comments:
Post a Comment