சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் - கிஸான் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் - கிஸான் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சி கிஸான் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் .


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது 


இதில் விவசாய பெருமக்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உதவி வேளாண்மை அலுவலர் ராஜலட்சுமி பெற்றுக்கொண்டார் இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர் குமராட்சி ஒன்றியம் ஜெகதீசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/