சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் பங்கேற்பு!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் பங்கேற்பு!!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் பங்கேற்பு.


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 84-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது விழாவில் தமிழக ஆளுநரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேந்தரும் ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவர்களுக்கு பட்டமளித்து விழாப் பேருரையாற்றினார்.


விழாவில் முன்னாள் இயக்குநர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார் விழாவில் உயர்க்கல்வி முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் துணைவேந்தர் பேராசிரியர் இராம.கதிரேசன் பதிவாளர் பேராசிரியர் சீத்தாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்; கே.பாலமுருகன்.

No comments:

Post a Comment

*/