காட்டுமன்னார்கோயில் ஸ்ரீ வீர நாராயண பெருமாள் கோவில் தெப்பத் திருவிழா உற்சவம் பணிகள் துவக்கம்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் இன்று 18/04/2022 இரவு தெப்பத் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் கடைவீதிகளில் அலங்கார மின் விளக்குகள் பக்தர்கள் இடையூறு இல்லாமல் தெப்பத் திருவிழாவை கண்டு கழிப்பதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோயில் நிர்வாகிகள் தீயணைப்புத் துறையினர் முன்னிலையில் அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
செய்தியாளர்;கே.பாலமுருகன்

No comments:
Post a Comment