கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் கிராம சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்திற்கு உட்பட்ட தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் கிராம சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த பணியானது ஜேசிபி எந்திரம் மூலம் பழைய சாலையையே நீக்கப்பட்டது புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது கிராம சாலை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதில் வாகனத்தில் செல்ல சிரமப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்; ஜெகதீசன்

No comments:
Post a Comment