காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி 4 வார்டில் தூய்மைப் பணி தீவிரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 April 2022

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி 4 வார்டில் தூய்மைப் பணி தீவிரம்.

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி 4 வார்டில் தூய்மைப் பணி தீவிரம்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு 4 வது வார்டில் அடுத்த வாரம் நடைபெற இருக்கின்ற புனித ஆக்னஸ் அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் செடி கொடிகள்  மரங்கள்  ஆகியவைகளை  வார்டு உறுப்பினர் இளவரசன் ஜேசிபி இயந்திரம் மூலம் தூய்மை செய்து வருகிறார் அவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்


செய்தியாளர் ;கே, பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/