மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அருகே காசு கடைத்தெரு நான்கு ரோடு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் மத்திய அரசு இந்தி திணைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் S. கணேசன் நகர் குழு முன்னிலை KN.பன்னீர்செல்வம் M. ராஜேஷ் S.முத்து
R. ராஜா சிறப்புரை மாநிலக் குழு S.ரமேஷ்பாபு கண்டன உரை நகர செயலாளர் S.ராஜா நகர மன்ற துணைத் தலைவர் M. முத்து மாவட்டக் குழு M.ஜெயசித்ரா நகரமன்ற உறுப்பினர் J.H.தஸ்லிமா S. சங்கமேஸ்வரன் M. அமுதா J M. ஜின்னா A.அஷ்ரப்அலி V. மல்லிகாP.S.G ராமமூர்த்தி K. சின்னையன் உடன் சிஐடியூ நகர செயலாளர் செந்தில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணையதள குழு சபரி ராஜன் மற்றும் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; ஜெகதீசன்.

No comments:
Post a Comment