கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் சிறுநசலூர் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம் அவர்களிடம் மற்றும் திட்ட இயக்குநர் அவர்களையும் நேரில் சந்தித்து சிறு நெசலூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வேல்முருகன் அவர்கள் சந்தித்து தங்கள் ஊரில் இருக்கும் பிரச்சினைகளைக் கூறி மனு அளித்தனர்.
1.குடிநீர் கிணறு மற்றும் RO Water க்கு மின் இணைப்பு வேண்டியும்,
2. RO watar சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது யாரேனும் தடை செய்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் செய்துள்ளோம்.
3.பஞ்சாயத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை உள்ள மனுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் அவரிடம் கொடுத்தார்.

No comments:
Post a Comment