பாரதிய ஜனதா கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மார்க்கண்டன் தலைமை தாங்கினார் ஒன்றிய பொதுச் செயலாளர் ரவி (முன்னால் ரானுவம் ) அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வரதன் ஒன்றிய பொருளாளர் உத்திராபதி ஒன்றிய துணைத் தலைவர்கள் கோதண்டராமன் சிற்பி லோகநாதன் ஒன்றிய செயலாளர்கள் துரைராஜ் சுகந்தி ஆதித்யன்
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளம்பரிதி ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன் மகளிரணி மேற்பார்வையாளர் கலைவாணி முன்னாள் ஐடி பிரிவு கனகராஜ் சக்தி கேந்திர பொறுப்பாளர் கலை மன்னன் ஆர்எஸ்எஸ் சம்பந்தம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ராஜவேல் ஓபிசி அணி செயலாளர் பிரேம்குமார் கிளை தலைவர்கள் காசிநாதன் ராமமூர்த்தி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் காளிதாஸ் தசரதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
செய்தியாளர்: கே.பாலமுருகன் காட்டுமன்னார்கோயில்

No comments:
Post a Comment