சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 April 2022

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராம சபை கூட்டம்


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம்  தவர்த்தாம்பட்டு ஊராட்சியில்   பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்  k.செளந்தராஜன் தலைமையில் ஊராட்சி நடைபெற்றது.


மன்ற துணைத் தலைவர் K.பாஸ்கர் முன்னிலையில்  இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சத்துணவு பொறுப்பாளர்கள் மகளிர் சுய உதவிக் குழு இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ஊராட்சி செயலாளர்   பாலசந்திரன் நன்றி உறை கூறினார்.

வார்டு உறுப்பினர்கள் கிராம முக்கியஸ்தர்கள் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள்  இதில் நேரு யுவகேந்திரா சார்பாக ஊராட்சி மன்ற தலைவரை கௌரவப்படுத்தும் விதமாக குமராட்சி ஒன்றிய தேசிய இளையோர் தொண்டர் ப.ஜெகதீசன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/