கடலூர் மாவட்டம் வடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம் முகாமினை வடலூர் நகர் மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வடலூர் நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயலு வட்டார மருத்துவ அலுவலர் அகிலா வடலூர் நகராட்சி ஆணையர் குணாளன் ஆகியோர் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தனர் இந்நிகழ்வில் வடலூர் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் மற்றும் வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; தே. தனுஷ்


No comments:
Post a Comment