ACCESS FOUNDATION அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் !! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

ACCESS FOUNDATION அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் !!

 

ACCESS FOUNDATION அறக்கட்டளை சார்பில் கடலூர் தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நீர் மோர் பந்தல் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா 22வது வார்டு மாமன்ற உறுப்பினர், திருமதி.சுபாஷினி ராஜா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தில்லை கோவிந்தன்நடராஜன் அவர்கள்கலந்து கொண்டு நீர் மோர் விழாவை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.


மேலும் இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment

*/