கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தொண்டு வார விழாவை முன்னிட்டு தீயணைப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சி.சண்முகம் நிலைய அலுவலர் தலைமையில் தீப்பிடித்தால் எப்படி அணைப்பது எப்படி பாதுகாப்பாக இருப்பது என்னென்ன உபகரணங்கள் இருக்க வேண்டும் பாதுகாப்பு பற்றியும் செய்முறையில் செய்து காட்டினார்.
இதில் தீயணைப்பு ஊழியர்கள் பாண்டியன் இளவரசன் கிஷோர் சபரி ராஜன் நிகழ் ராஜ் கலை அமுது மற்றும் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.செய்தியாளர்; சாகுல் ஹமீது


No comments:
Post a Comment