சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தரிசனம்தரிசனம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தரிசனம்தரிசனம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 84 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சிதம்பரத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.


நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ரவி அவரது மனைவியை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் கார்த்தி தீக்ஷதர் மற்றும் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர் உடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.கதிரேசன் அவர்கள் இருந்தார்.

செய்தியாளர்; மா.பாலாஜி.

No comments:

Post a Comment

*/