விருத்தாசலம் ஆற்காடு லூத்தரன் திருச்சபையின் - 2022 -2025 கான குரு சேகர குழு தேர்தல் 𝗩.𝗠.𝗣. அணியின் வெற்றி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுவை விருத்தாசலம் சபை போதகர் - ஷர்வின் பெற்றுக்கொண்டார்,ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற வேட்பாளர்கள் திருச்சபை வளர்ச்சிக்காகவும் ஆன்மீகம் சேவைக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து செயல்படுவோம் என்று ஆலயத்தில் வேட்பாளர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.
பின்பு முன்னாள் பிசி உறுப்பினர் ஜான்சிராணி அவர்களின் இல்லத்துக்கு சென்று ஜெபம் செய்து அவர்களிடம் ஆசி பெற்று பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment